2020 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எம் எல் ஏக்கள் செய்த செலவுகள் விபரம், மக்கள் பார்வைக்கு.

Views: 172 இந்த காலத்து, அரசியல் என்றாலே, நாம் முட்டாலாக்கபடுகிறோம் என்று பொருளாகிவிட்டது. அதனால், ஆம் ஆத்மி கட்சி சார்பாக பல விழிப்புணர்வு பதிவுகளை தந்துகொண்டு வருகிறோம். அதன் தொடர்ச்சியாக, 2020 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எம் எல் ஏக்கள் செய்த செலவுகள் விபரங்களை தேர்தல் துறைக்கு சமர்பித்துள்ளார்கள். அதன் விபரம். வெற்றி பெற்ற 30 எம் எல் ஏ க்களின் மொத்த சராசரி செலவு 7.30 லட்சம்.  அதாவது  புதுச்சேரியில்  30 தொகுதிகளிலும் அனைத்து … Continue reading 2020 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எம் எல் ஏக்கள் செய்த செலவுகள் விபரம், மக்கள் பார்வைக்கு.